தமிழ் கசுமத்து யின் அர்த்தம்

கசுமத்து

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு தொல்லை தருபவர்; தொந்தரவு செய்பவர்.

    ‘அவன் சரியான கசுமத்து’