தமிழ் கஜகர்ணம்போடு யின் அர்த்தம்

கஜகர்ணம்போடு

வினைச்சொல்-போட, -போட்டு

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (ஒருவர் ஒன்றைப் பெறுவதற்காக) பெரும் முயற்சிசெய்தல்.

    ‘நீ எவ்வளவுதான் கஜகர்ணம்போட்டாலும் அந்த வேலை உனக்குக் கிடைக்காது’