தமிழ் கஜம் யின் அர்த்தம்

கஜம்

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு (சில தொடர்களில் மட்டும்) யானை.

    ‘விநாயகரைக் கஜமுகன் என்றும் வழங்குவது உண்டு’

தமிழ் கஜம் யின் அர்த்தம்

கஜம்

பெயர்ச்சொல்

  • 1

    (முன்பு வழக்கில் இருந்த) 90 செ.மீ. கொண்ட நீட்டலளவை.