தமிழ் கஞ்சிகாய்ச்சு யின் அர்த்தம்

கஞ்சிகாய்ச்சு

வினைச்சொல்-காய்ச்ச, -காய்ச்சி

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (பலர் ஒன்றாகச் சேர்ந்துகொண்டு ஒருவரை) அளவுக்கு அதிகமாகக் கிண்டல்செய்தல்.

    ‘அந்தச் சின்னப் பையனை ஏன் இப்படிக் கஞ்சிகாய்ச்சுகிறீர்கள்?’