தமிழ் கஞ்சிரா யின் அர்த்தம்

கஞ்சிரா

பெயர்ச்சொல்

  • 1

    உலோகத் தகடுகள் பொருத்தப்பட்ட, கையடக்கமான மர வளையத்தின் ஒரு பக்கத்தில் இழுத்துக் கட்டப்பட்ட தோலை விரல்களால் தட்டி வாசிக்கும் இசைக் கருவி.