தமிழ் கடகடவென்று யின் அர்த்தம்

கடகடவென்று

வினையடை

 • 1

  தடங்கல் இல்லாமல்; விரைவாக.

  ‘நீ பாடங்களைக் கடகடவென்று ஒப்பித்துவிட்டால் விளையாடப் போகலாம்’
  ‘வீட்டு வேலைகளைக் கடகடவென்று செய்துவிட்டு வா!’

தமிழ் கடகடவென்று யின் அர்த்தம்

கடகடவென்று

வினையடை

 • 1

  (பொருள்) உருள்வதைப் போன்று.

  ‘அவர் கடகடவென்று சிரித்தார்’