தமிழ் கட்சியாடு யின் அர்த்தம்

கட்சியாடு

வினைச்சொல்-ஆட, -ஆடி

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு பல கட்சிகளாகப் பிரிந்து வாதாடுதல்.

    ‘சைவர்களும் வைணவர்களும் முழுமுதல் கடவுள் யார் என்று கட்சியாடியிருக்கிறார்கள்’