தமிழ் கட்டக் கடைசியாக யின் அர்த்தம்

கட்டக் கடைசியாக

வினையடை

  • 1

    மிகவும் கடைசியில்.

    ‘நேரத்துடன் புறப்பட்டும் நான்தான் கட்டக் கடைசியாகச் சடங்குக்குப் போய்ச் சேர்ந்தேன்’
    ‘பிள்ளைகளுக்குக் கட்டக் கடைசியாக ஒரு பயிற்சி தரப்போவதாக ஆசிரியர்கள் அறிவித்தார்கள்’