தமிழ் கட்டடம் யின் அர்த்தம்

கட்டடம்

பெயர்ச்சொல்

  • 1

    (வசித்தல், வேலைசெய்தல் முதலியவற்றுக்காக) செங்கல், கல் முதலியவற்றால் எழுப்பிய சுவர்களின் மீது தளமோ கூரையோ கொண்டதாக உருவாக்கப்படும் அமைப்பு.