தமிழ் கட்டாக்காலி யின் அர்த்தம்

கட்டாக்காலி

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு தன்னிச்சைப்படி அலையும் கால்நடை.

    ‘வீதியில் கட்டாக்காலிகளின் தொல்லை அதிகரித்துவிட்டது’
    ‘கட்டாக்காலி மாடுகளைப் பிடித்துவரும்படி விதானையார் சொல்லிவிட்டார்’