தமிழ் கட்டிவா யின் அர்த்தம்

கட்டிவா

வினைச்சொல்-வர, -வந்து

  • 1

    (பெரும்பாலும் எதிர்மறைத் தொடரில்) கட்டுப்படியாதல்.

    ‘பத்து ரூபாய்க்கும் குறைத்துக் கொடுத்தால் எனக்குக் கட்டிவராது’
    ‘இந்த வாடகை நமக்குக் கட்டிவராது’