தமிழ் கட்டுக்காவல் யின் அர்த்தம்

கட்டுக்காவல்

பெயர்ச்சொல்

  • 1

    (ஒருவரை அல்லது ஓர் இடத்தைச் சுற்றிப் போடப்படும்) பலத்த காவல்.

    ‘அந்தக் கட்டுக்காவலை மீறி யார் அவரைக் கொன்றிருக்க முடியும்?’
    ‘நடந்த திருட்டுக்குப் பிறகு கோயிலில் கட்டுக்காவல் அதிகமாக உள்ளது’