தமிழ் கட்டுடைத்தல் யின் அர்த்தம்

கட்டுடைத்தல்

பெயர்ச்சொல்

  • 1

    (இலக்கியத்திலும் தத்துவத்திலும் வாசகன் தன் அனுபவத்தின் அடிப்படையில் பகுத்து ஆய்வதன்மூலம்) ஒரு கருத்தாக்கத்தில் அல்லது பனுவலில் உள்ள உண்மையின் முரண்களையும், அவை கூறாமல் விடும் உண்மையையும் வெளிக்கொண்டு வரும் அணுகுமுறை.