தமிழ் கட்டைப் பஞ்சாயத்து யின் அர்த்தம்

கட்டைப் பஞ்சாயத்து

பெயர்ச்சொல்

  • 1

    பிரச்சினைகளை அடாவடித்தனத்துடன், சட்டத்துக்குப் புறம்பான வழிகளில் ஒரு குழுவாகச் சிலர் சேர்ந்துகொண்டு தீர்த்துவைக்கும் ஏற்பாடு.

    ‘இத்தனை நாள் கட்டைப் பஞ்சாயத்து செய்துகொண்டிருந்தவர் இன்று தேர்தலில் போட்டியிடுகிறார்’