தமிழ் கடனுக்கு யின் அர்த்தம்

கடனுக்கு

வினையடை

  • 1

    (ஒன்றைச் செய்வதில்) எந்த விதமான ஈடுபாடும் இல்லாமல் வெறும் கடமை என்ற அளவில்.

    ‘அப்பா இறந்ததைக் கேட்டு மாமா கடனுக்கு வந்துவிட்டுப் போனார்’