தமிழ் கடம் யின் அர்த்தம்

கடம்

பெயர்ச்சொல்

  • 1

    வயிற்றில் கவிழ்த்து வைத்துக் கைகளால் தட்டி வாசிக்கும், மண் பானையால் ஆன தாளக் கருவி.