தமிழ் கடல்பசு யின் அர்த்தம்

கடல்பசு

பெயர்ச்சொல்

  • 1

    மீனைப் போன்ற வால் பகுதியையும், துடுப்பு போன்ற முன்னங்கால்களையும், தட்டையான வயிற்றுப் பகுதியையும் கொண்ட, பாலூட்டி இனத்தைச் சேர்ந்த கடல்வாழ் விலங்கு.