தமிழ் கடலை மிட்டாய் யின் அர்த்தம்

கடலை மிட்டாய்

பெயர்ச்சொல்

  • 1

    வறுத்த வேர்க்கடலையை வெல்லப் பாகில் போட்டுச் சிறு சதுரமாகவோ செவ்வகமாகவோ வெட்டி எடுத்த தின்பண்டம்.