தமிழ் கடல் உணவு யின் அர்த்தம்

கடல் உணவு

பெயர்ச்சொல்

பெருகிவரும் வழக்கு
  • 1

    பெருகிவரும் வழக்கு (உணவாகும்) மீன், நண்டு போன்ற கடல்வாழ் உயிரினங்கள்.

    ‘கடல் உணவு ஏற்றுமதியில் நம் நாடு குறிப்பிடத் தக்க முன்னேற்றம் கண்டுள்ளது’
    ‘கடல் உணவில் சுண்ணாம்புச் சத்து அதிகம் உள்ளது’