தமிழ் கடல் எல்லை யின் அர்த்தம்

கடல் எல்லை

பெயர்ச்சொல்

  • 1

    ஒரு நாட்டின் கடற்கரையை ஒட்டி அதன் இறையாண்மைக்கு உட்பட்டிருக்கும் கடல் பரப்பு.

    ‘இந்தியக் கடல் எல்லைக்குள் நுழைந்த அந்நிய நாட்டு மீனவர்கள் கைதுசெய்யப்பட்டனர்’