தமிழ் கடினநீர் யின் அர்த்தம்

கடினநீர்

பெயர்ச்சொல்

வேதியியல்
  • 1

    வேதியியல்
    (சுண்ணாம்புச் சத்தை அதிகம் பெற்றிருப்பதால்) நுரைக்கும் தன்மை குறைவாக உடைய நீர்; உப்பு நீர்.