தமிழ் கடிவாளம் யின் அர்த்தம்

கடிவாளம்

பெயர்ச்சொல்

  • 1

    (குதிரையைக் கட்டுப்படுத்தும் வகையில்) வாயிலும் தலையிலும் பொருத்தப்படும், நீண்ட வாருடன் கூடிய சாதனம்.

    ‘கடிவாளத்தைப் பிடித்து இழுத்துக் குதிரையை நிறுத்தினான்’