தமிழ் கடிவாளமிடு யின் அர்த்தம்

கடிவாளமிடு

வினைச்சொல்-இட, -இட்டு

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு (உணர்ச்சிகளை அல்லது ஒருவருடைய அதிகாரம் போன்றவற்றை) கட்டுப்படுத்தி வைத்தல்.

    ‘எந்தச் சூழலிலும் உணர்ச்சிகளுக்குக் கடிவாளமிடப் பழகிக்கொள்’