தமிழ் கடிவாளம் போடு யின் அர்த்தம்

கடிவாளம் போடு

வினைச்சொல்போட, போட்டு

  • 1

    (ஒருவருக்கு) கட்டுப்பாடு விதித்தல்.

    ‘பொறுமையாக இருக்க வேண்டும் என்று சொல்லிச்சொல்லியே என் வேகத்திற்கும் திறமைக்கும் அப்பா கடிவாளம் போட்டுவிட்டார்’
    ‘ஊதாரியாய்த் திரிபவனுக்குக் கல்யாணம் என்ற பெயரில் கடிவாளம் போடப்பார்க்கிறார்கள்’