தமிழ் கடுக்கன் யின் அர்த்தம்

கடுக்கன்

பெயர்ச்சொல்

  • 1

    (ஆண்கள் அல்லது சிறுவர்கள்) காது மடலின் கீழ்ப்பகுதியில் போட்டுக்கொள்ளும் கல் வைத்துக் கட்டிய காதணி.

    ‘இளைஞர்கள் கடுக்கன் அணிவது சாதாரணமாகிவிட்டது’