தமிழ் கடுக்காய் யின் அர்த்தம்

கடுக்காய்

பெயர்ச்சொல்

  • 1

    கரும் பழுப்பு நிற ஓடும், துவர்ப்புச் சுவையும் கொண்ட (மருந்தாகப் பயன்படுத்தும்) சிறிய காய்.