தமிழ் கடுங்காவல் தண்டனை யின் அர்த்தம்

கடுங்காவல் தண்டனை

பெயர்ச்சொல்

  • 1

    சிறையில் இருக்கும் காலத்தில் குற்றவாளி கடுமையான வேலைகளைச் செய்து சிறைக்காலத்தைக் கழிக்க வேண்டும் என்று வழங்கப்படும் தண்டனை.