தமிழ் கடோத்கஜன் யின் அர்த்தம்

கடோத்கஜன்

பெயர்ச்சொல்

  • 1

    (மகாபாரதத்தில்) பீமனின் (மிகுந்த உடல் வலிமை படைத்த) மகன்.

    ‘அதோ கடோத்கஜன்போல் வருகிறானே அவன்தான் என் தம்பி’