தமிழ் கடைக்குச்சி யின் அர்த்தம்

கடைக்குச்சி

பெயர்ச்சொல்

  • 1

    நுகத்தடியின் இரு முனைகளிலும் உள்ள துளையில் செருகப்படும் முளைக்குச்சி.

    ‘ஒரு கடைக்குச்சியைக் காணோம்; மாட்டை வண்டியில் எப்படிப் பூட்டுவது?’