தமிழ் கடைகண்ணி யின் அர்த்தம்

கடைகண்ணி

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு கடையும் அதைப் போன்ற பிறவும்.

    ‘கடைகண்ணிக்குப் போய்வர ஒரு சிறு பையனை வைத்துக்கொண்டார்’