தமிழ் கடைப்புத்தி யின் அர்த்தம்

கடைப்புத்தி

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு கீழ்த்தரமான அல்லது மட்டமான புத்தி.

    ‘உன்னை எவ்வளவு நம்பினேன். கடைசியில் உன் கடைப்புத்தியைக் காட்டிவிட்டாயே’