தமிழ் கடைபோடு யின் அர்த்தம்

கடைபோடு

வினைச்சொல்-போட, -போட்டு

  • 1

    (ஓர் இடத்தில் நிலையாக அல்லது தற்காலிகமாக) கடை வைத்தல்.

    ‘திருவிழாவுக்காகக் கோயிலுக்கு முன்னால் நிறைய பேர் கடைபோட்டிருக்கிறார்கள்’