தமிழ் கடையடைப்பு யின் அர்த்தம்

கடையடைப்பு

பெயர்ச்சொல்

  • 1

    (ஒன்றுக்கு எதிர்ப்பைக் காட்டும் முறையிலோ ஒரு கோரிக்கைக்காகவோ) அனைத்துக் கடைகளையும் வியாபாரம் நடக்காதபடி மூடுதல்.

    ‘திடீரென்று நேற்று கடையடைப்பு நடந்ததே, எதற்காக?’