தமிழ் கடையப்பம் யின் அர்த்தம்

கடையப்பம்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு கடையில் வாங்கும் அப்பம், இடியாப்பம், தோசை போன்ற உணவு வகைகள்.

    ‘உடம்புக்கும் கூடாது, வாய்க்கும் ருசி இல்லை என்று தெரிந்தும் கடையப்பத்தைதான் எந்த நாளும் வாங்குகின்றீர்கள்’