தமிழ் கட்டாடி யின் அர்த்தம்

கட்டாடி

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு சலவைத் தொழில் செய்பவர்.

    ‘கட்டாடிச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பொதுவாக உடுக்கடித்துப் பாடுவார்கள்’