தமிழ் கட்டைவண்டி யின் அர்த்தம்

கட்டைவண்டி

பெயர்ச்சொல்

  • 1

    (இருசுக்கட்டையின் இரு பக்கங்களிலும் பெரிய சக்கரங்களை உடைய) மூடும் அமைப்பு இல்லாத, பாரம் ஏற்றிச் செல்லும் மாட்டு வண்டி.