தமிழ் கணக்கெடுப்பு யின் அர்த்தம்

கணக்கெடுப்பு

பெயர்ச்சொல்

  • 1

    (பெரும் எண்ணிக்கையில் உள்ளவற்றை) அதிகாரபூர்வமாக எண்ணிச் சொல்வதற்கான ஏற்பாடு.

    ‘இந்தியாவில் உள்ள புலிகளின் எண்ணிக்கை குறித்த கணக்கெடுப்பு மிகுந்த விவாதத்துக்கு உள்ளாகியிருக்கிறது’