தமிழ் கண்சிமிட்டு யின் அர்த்தம்

கண்சிமிட்டு

வினைச்சொல்-சிமிட்ட, -சிமிட்டி

  • 1

    கண்ணால் குறிப்பு காட்டுதல்; ஜாடை காட்டுதல்.

  • 2

    (நட்சத்திரம், விளக்கு முதலியவை) விட்டுவிட்டு ஒளிர்தல்.

    ‘வானில் கண்சிமிட்டும் நட்சத்திரங்கள்’