தமிழ் கண்டடை யின் அர்த்தம்

கண்டடை

வினைச்சொல்-அடைய, -அடைந்து

  • 1

    (ஒன்றை) தேடிப் பெறுதல்.

    ‘‘தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்’ என்பது இயேசுவின் மொழி’
    ‘கவிதை அழகியல் ரீதியில் ஓர் ஒத்திசைவைக் கண்டடைய முனைகிறது’