தமிழ் கண்டது கடியது யின் அர்த்தம்

கண்டது கடியது

பெயர்ச்சொல்

  • 1

    இன்னது என்ற வரைமுறை இல்லாத பல.

    ‘உன் பையன் கேட்டுவிட்டான் என்பதற்காகக் கண்டது கடியதையெல்லாம் வாங்கித் தராதே’
    ‘இப்படிக் கண்டது கடியதை வாங்கித் தின்று உடம்பைக் கெடுத்துக்கொள்ளாதே’
    ‘கண்டது கடியதைப் படித்துவிட்டு மேதாவிபோல் அவன் அலைகிறான்’