தமிழ் கண்டபடி யின் அர்த்தம்

கண்டபடி

வினையடை

  • 1

    எந்த வித ஒழுங்கும் இல்லாமல்; தாறுமாறாக.

    ‘குடித்துவிட்டு வந்து கண்டபடி பேசுகிறான்’
    ‘கோபம் வந்துவிட்டால் கண்டபடி திட்டுவார்’