தமிழ் கண்டமேனிக்கு யின் அர்த்தம்

கண்டமேனிக்கு

வினையடை

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு கண்டபடி; தாறுமாறாக.

    ‘கையில் காசு இருந்தால் கண்டமேனிக்குச் செலவு செய்வான்’