தமிழ் கண்டுமுதல் யின் அர்த்தம்

கண்டுமுதல்

பெயர்ச்சொல்

  • 1

    மகசூல்.

    ‘இந்த வகை நெல் ஏக்கருக்கு இருபது மூட்டை கண்டுமுதல் தரும்’

  • 2

    ஆன செலவை ஈடுகட்டும் வகையில் விற்றுக் கிடைத்த தொகை.

    ‘இந்த வருஷம் வியாபாரத்தில் கண்டுமுதல்கூடக் கிடைக்கவில்லை’