தமிழ் கண்ணயர் யின் அர்த்தம்

கண்ணயர்

வினைச்சொல்-அயர, -அயர்ந்து

  • 1

    (அசதி, களைப்பு முதலியவற்றால் ஒருவர் தன்னை அறியாமல்) தூங்கிப்போதல்; தூங்கிவிழுதல்.

    ‘நீண்ட தூரம் நடந்துவந்ததால் ஏற்பட்ட அசதியில் நாற்காலியில் உட்கார்ந்தபடியே கண்ணயர்ந்துவிட்டார்’