தமிழ் கண்ணீர்ப்புகை யின் அர்த்தம்

கண்ணீர்ப்புகை

பெயர்ச்சொல்

  • 1

    (கலவரத்தில் ஈடுபட்டிருக்கும் கூட்டத்தைக் கலைக்கப் பயன்படுத்தும்) கண்களில் எரிச்சலை ஏற்படுத்திக் கண்ணீர் வரச் செய்யும், குண்டு வடிவக் கலனில் அடைக்கப்பட்ட ரசாயன வாயு.