தமிழ் கண்ணீர்விடு யின் அர்த்தம்

கண்ணீர்விடு

வினைச்சொல்-விட, -விட்டு

  • 1

    (கண்ணீர் வரும்படி) அழுதல்.

    ‘காமராஜர் இறந்த செய்தியைக் கேட்டு எங்கள் தாத்தா கண்ணீர்விட்டார்’
    ‘கதாநாயகனின் தாய் கண்ணீர்விட்டுக் கதறும் காட்சி நெஞ்சை உருக்குவதாக இருந்தது’