தமிழ் கண்ணாமூச்சி யின் அர்த்தம்

கண்ணாமூச்சி

பெயர்ச்சொல்

  • 1

    கண்ணைப் பொத்திப் பிறர் ஒளிந்துகொள்ள நேரம் தந்து பின்னர் ஒளிந்துகொண்டவர்களைக் கண்டுபிடிக்கும் சிறுவர் விளையாட்டு.