தமிழ் கண்ணில் வைத்து யின் அர்த்தம்

கண்ணில் வைத்து

வினையடை

  • 1

    அருமையாகவும் மிகுந்த அக்கறையோடும்.

    ‘‘உங்கள் பெண்ணைக் காலம் முழுவதும் கண்ணில் வைத்துக் காப்பாற்றுவேன்’ என்று அவன் சொன்னான்’
    ‘பெற்றோர் இல்லை என்ற எண்ணமே அவனுக்கு வராத அளவுக்கு அவனைக் கண்ணில் வைத்து வளர்த்தேன்’