தமிழ் கண்ணிவெடி யின் அர்த்தம்

கண்ணிவெடி

பெயர்ச்சொல்

  • 1

    (கண்ணில் படாதவண்ணம் நிலத்தின் அல்லது நீரின்) அடியில் வைக்கப்பட்டு வாகனம் அல்லது ஆள் கடக்கும்போது வெடிக்கக்கூடிய (அல்லது தொலைவிலிருந்து வெடிக்கச் செய்யக்கூடிய) குண்டு வகை.

    ‘ராணுவ வாகனத்தைக் கண்ணிவெடி வைத்துத் தகர்த்தனர்’