தமிழ் கண்ணுறு யின் அர்த்தம்

கண்ணுறு

வினைச்சொல்கண்ணுற, கண்ணுற்று

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு பார்த்தல்.

    ‘உங்கள் கடிதத்தைக் கண்ணுற்றேன்’
    ‘அந்தக் காட்சியைக் கண்ணுற்றதும் அவருக்குப் பேச நா எழவில்லை’